மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவையில் 18 வயது பூர்த்தியடையாத மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் 18 வயது பூர்த்தியடையாத மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருமலையம்பாளையம் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் கனகராஜ் (21). அதேபோல, குட்டிகவுண்டன்பதி புதுகாலனியைச் சேர்ந்த வெங்கடாசலத்திற்கு 17 வயது மகள் உள்ளார். இவர், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 27-ம் தேதி சந்தியா வீட்டை விட்டு வெளியே வந்து கனகராஜை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், தனது பேத்தியை காணவில்லை எனக் கூறி சிறுமியின் தாத்தா க.க. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, கனகராஜின் பெற்றோர்களை அழைத்த காவல் துறையினர் திருமணம் செய்து கொண்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால், பெற்றோர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...