திருப்பூரில் ஆம்புலன்ஸ்-டேங்கர் லாரி மோதி விபத்து: நோயாளி உட்பட மூவர் பலி

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் டேங்கர் லாரி மோதியதில் ஆம்புலன்சில் பயணம் நோயாளி மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிராஜ், மூச்சு கோளாறு இருந்ததன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்சில் தனது மனைவி பிரியா மற்றும் உறவினர்களோடு ஒட்டன்சத்திரம் செல்ல தாராபுரம் சாலை வழியாக சென்றுள்ளனர்.



அப்போது கோவையிலிருந்து கரூர் செல்ல வந்த டேங்கர் லாரி அவிநாசிபாளைம் அருகே சாலையை கடக்கும்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்புலன்சில் பயணித்த ஜோதிராஜ் (55), பிரியா (50), ஞானசெல்வி (45) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...