கோவையில் தோட்டாக்களுடன் விமான நிலையத்திற்கு சென்ற பா.ஜ.க., பிரமுகர்

கோவை: தோட்டாக்களுடன் கோவை விமான நிலையத்தில் புகுந்த பா.ஜ.க., பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: தோட்டாக்களுடன் கோவை விமான நிலையத்தில் புகுந்த பா.ஜ.க., பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளராக இருப்பவர் செல்வகுமார். இவர் இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையம் சென்றார். அப்போது அவரை சோதனை செய்த சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினர் அவரிடம் துப்பாக்கியின் தோட்டக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். 

இது தொடர்பாக, பீளமேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், செல்வகுமார் பா.ஜ.க., பிரமுகர் என்பதையும், அவர் வைத்திருப்பது உரிமம் பெற்ற தோட்டாக்கள் தான் என்பதையும் சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினரிடையே தெரிவித்தனர். 

பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தவறுதலாக தோட்டாக்களை எடுத்து வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து, அவற்றை தனது கார் ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு விமானம் மூலமாக அவர் சென்னை புறப்பட்டார். கோவையை சேர்ந்த பா.ஜ.க., பிரமுகர் மறதியாக துப்பாக்கி குண்டுகளுடன் விமான பயணம் மேற்கொள்ள வந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...