தெரு நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த மயில் மீட்பு

கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிங்காநல்லூரை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சக்கர செட்டியார் குடியிருப்பு வளாகம் அருகே நேற்று மயில் ஒன்று எலக்ட்ரிக் வயர் மீது மோதி படுகாயமடைந்தது. இதனைக் கண்ட தெருநாய்கள் அந்தப் பறவையை கடித்துக் குதறின. இதனால், அதன் அபய ஒலியைக் கேட்ட பொதுமக்கள், மயிலை தெருநாய்களிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், இது குறித்து ஆத்மா அறக்கட்டளையின் உறுப்பினர் எஸ். மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.



விரைந்து வந்த அவர், மயிலை மீட்டு அதற்கு முதலுதவி அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் இதுபோன்று 7 மயில்கள் மீட்கப்பட்டுள்ளதாக தன்னார்வலர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...