திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் செயல்பாடு நிறுத்தம்

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.



திருப்பூரில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய ஆலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. இவை தவிர சில சாய ஆலைகள், தனியே சுத்திகரிப்பு மையம் அமைத்து கழிவுகளை சுத்திகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், திருப்பூர் பொது சுத்திகரிப்பு மையங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, காசிபாளையம் சுத்திகரிப்பு மையத்தில் ஆவியாக்கலுக்காக விடப்படும் தொட்டியில் கசிவு இருப்பதையும், உப்பு நீர் கழிவுகள் நிலத்துக்குள் செல்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குட்பட்ட 12 சாய ஆலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.  கசிவு சரி செய்த பின்னர் மீண்டும் இயங்கும் என மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...