யோகா வாரத்தை முன்னிட்டு 'விதைகளை நடுவோம்' நிகழ்ச்சி

கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். 



இதன் ஒரு பகுதியாக, டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதில், 'விதைகளை நடுவோம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, ZF வின்ட்பவர் கோவை நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனைப் பள்ளியின் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் நடவு செய்தனர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...