திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த போலீஸ் தொப்பி

திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது. 

வடக்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள வாவிபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே காவலர் முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி கேட்பாரன்று கிடந்தது.



காவலர்களை பொதுமக்கள் பெருமதிப்புடன் மதிக்கக்கூடிய நிலையில், அவர்களிடம் மரியாதை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியப் பொருளான முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி காவலர்களின் கவனக்குறைவால் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சாலையில் கேட்பாரன்று கிடந்தது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நீண்ட நேரத்திற்குப் பிறகு தகவலறிந்த காவலர்கள் இருவர் அந்த பகுதிக்கு சென்று தொப்பியை எடுத்துச் சென்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...