திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த காரமடை பேரூராட்சி ஒப்பந்தம்

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியைச் சேர்ந்தது காரமடை பேரூராட்சி. இதில், உள்ள 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேக்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரமடை பிளாக்கின் அலுவலர் ரவிச்சந்திரன், ஐ.டி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 'மிஷன் சுனேஹரக்கால்' என்ற இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கிறது.



இந்த ஒப்பந்தத்தின்படி, வீடுகளில் தேக்கி வைக்கப்படும் குப்பைகளில், மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...