கோவைக்கு வருகின்றன 150 புதிய பேருந்துகள்: போக்குவரத்து கழகம் தகவல்

கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டல வணிக துணை மேலாளர் சாய்கிருஷ்ணன் கூறுகையில், "கோவை மண்டலத்திற்கு புதியதாக 150 பேருந்துகள் வந்துள்ளன. இதில் சாதரான டவுன் பேருந்து 50 இயக்கப்படும். அதே நேரத்தில் மப்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 100 இயக்கப்படும். இவை அனைத்துமே பழைய பேருந்துகளுக்கு பதிலாக இயக்கப்படும்." என்றார்.

இதனிடையே இந்த புதிய பேருந்துகள் வரும் ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என்று கோவை மண்டல பொது மேலாளர் கோவிந்த்ராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...