கோவை: தூய்மை இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தன்னார்வலர்கள் பாரம்பரிய நடனங்களோடு தொடங்கினர்.

தொடர்ந்து, ரயில் நிலைய வளாகத்தை தூய்மைப் படுத்தியதோடு, அங்கு 20 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.