நீலகிரி: காவல் துறையினரின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு கண்ணூரில் இருந்து ஊட்டி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

ரயில்வே துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு சுற்று சூழல் பேணி காத்தல், உடல் ஆரோக்கியம், காவல் துறையினர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து ஊட்டி வரையிலான 250 கி.மீ. தூரத்தை சைக்கிளில் பயணம் செய்தார்.