கோவை: கோவையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கான விமான சேவையை நிறுத்த இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் விமான சேவைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதால் இந்த விமான சேவையை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ரத்து காரணமாக சென்னைக்கு செல்லும் நான்கு விமான சேவைகள் மற்றும் பெங்களூர் செல்லும் மூன்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால், கோவை விமான நிலையத்திற்கு வரும் குறையும் என்றும், ஒரு மாதத்திற்கு சராசரியாக 30 ஆயிரம் இருக்கைகள் குறைவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
இதனால், விமான கட்டணம் அதிகரிக்கும் என்று கருத்துக்கள் வெளியாகி வருகிறது.