கோவை : மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விபரங்கள் பின்வருமாறு:-
பீளமேடு 0.20 மி.மீ, சூலூர் 15.20 மி.மீ, சின்கோனா 75 மி.மீ, சின்னக்கல்லார் 45 மிமீ., பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 49 மி.மீ, வால்பாறை 52 மி.மீ. மாவட்டத்தின் சராசரி அளவாக 19.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது.