ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருதைப் பெற்ற கோவை மழலையர்கள்

கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.


கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 




திருச்சியில் உலக சாதனை 2018-க்கான நிகழ்வு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. அதில், ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 29 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில், படிக்கும் சம்யுக்தா என்பவர் 'குழந்தையை காப்போம்' என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 அடி நீலம் உள்ள துணியில் 40 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்தார். 



இந்த நிலையில், இந்த இரு குழந்தைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் அழைத்து பாராட்டினார். இதேபோல, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன், குழந்தைகளை கவுரவித்தார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...