கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறியும், அதைத் தடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் கூறியும், அதைத் தடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அதனைத் தடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் கோவை மாநகர மாவட்ட துணை செயலாளர் சம்பத் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறையில் அதிகாரிகளால் தண்டனை கைதிகள் மிரட்டப்படுகின்றனர். கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் 'ஆபரேசன் செல் டீம்' கொண்டு விசாரணை கைதிகளை அடிப்பது, தனிமை சிறையில் அடைப்பது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...