பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு: போலீசார் குவிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தீர்வு காண குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு ஒருபுறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மறுபுறம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள், அதாவது இன்று 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்யவும் தயார் நிலையில் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...