சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடினார்.

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா சுற்றுலா பயணிகளுடன் மகளிர் தினம் கொண்டாடினார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுடன் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசெண்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் பெண் சுற்றுலா பயணிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடிருந்த பெண் காவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



தொடர்ந்து, ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...