புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா

நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.


நீலகிரி : நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.



நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற  ஆன்மீக தலங்களுள்  ஒன்றான சிரியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. கூக்கல் ஊராட்சிக்குட் பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த கோவிலின் பிரதான தெய்வமான மாரியம்மனை வழிபட அண்டை மாநிலமான கர்நாடகா கேரளா-வில் இருந்தும் நீலகிரியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.



8 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழாவில் பூ குண்டம் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு மாத காலம் விரதமிருக்கும் பக்தர்கள் வனப்பகுதியில் இருந்து தேவையான விறகுகளைச் சேகரித்து வந்து குண்டம் அமைப்பர். இந்த பூ குண்டத்தை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிசேக அலங்காரம் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...