நீலகிரி விரைவு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய நீலகிரி விரைவு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய நீலகிரி விரைவு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ரயில் எண், 12671/12672 சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயிலில் ஒரு கூடுதல் ஏசி மூன்றடுக்கு ரயில்பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் ரயில்பெட்டி சென்னையில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயிலில் 07.03.2018ல் இருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நீலகிரி விரைவு ரயிலில் 08.03.2018ல் இருந்தும் இணைக்கப்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...