பொதுமக்கள் உயிரில் அலட்சியம் காட்டும் மின்வாரியம் : திருப்பூரில் கயிறுகட்டி நிறுத்தப்பட்டிருக்கும் மின்கம்பம்

திருப்பூரில் கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ள உயரழுத்த (HT) மின்சார கம்பத்தை கயிறு கொண்டு கட்டியுள்ள மின் வாரிய ஊழியர்கள்.

திருப்பூர் : திருப்பூரில் கீழே சாய்ந்து விடும் நிலையில் உள்ள உயரழுத்த (HT) மின்சார கம்பத்தை கயிறு கொண்டு கட்டியுள்ள மின் வாரிய ஊழியர்கள்.

திருப்பூர் மாநகரம் வெங்கமேடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட அங்கேரிபாளையம் சாலையில் வரி வசூல் மையம் உள்ளது. இதன் எதிரில் உயரழுத்த மின்சார கம்பங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

சாய்ந்த நிலையில் உள்ள அந்த கம்பத்தினை கயிறுகளைக் கொண்டு கட்டி நிறுத்தியுள்ளது மின்சார வாரியம், இந்த கயிறுகள் அறுந்து விழுந்து பெரும் உயிர்ச்  சேதம் ஏற்படும் முன் மின்வாரிய உயர் அதிகாரிகள் அந்த கம்பத்தை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர், 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...