கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்குப் பாராட்டு

கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

 

கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



முன்னதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தும் வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...