டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்களுக்குப் பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்கள் 57 பேரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய அரசு போக்குவரகுது கழக ஊழியர்கள் 57 பேரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. 



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கோவை மண்டலத்தில் டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்தின் அனைத்துக் கிளைகளிலும் உள்ள டீசல் சேமிப்பில் சிறந்து விளங்கிய ஓட்டுனர்கள், பொறியாளர்கள், கிளை மேலாளர்கள், தொழில்நுட்ப மேலாளர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பதக்கங்களும், பரிசுகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பாண்டி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...