அணிகள் இணைந்த பின்பு வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும்: அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளினை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளினை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னால் அமைச்சரும், மாநகர மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா-வின் பிறந்த நாளை மாநகரம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் திருப்பூர் மாநகர 2-வது மண்டல முன்னால் தலைவர் ஜான் பேசுகையில், " ஓ.பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்தம் தொடங்கியும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி ஒராண்டாகியுள்ள நிலையில் அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என வேதனை தெரிவித்தார். அணிகள் இணைந்த பின்பு வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அக்கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...