திருப்பூரில் வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் : வெறிச்சோடியது அலுவலகங்களால் கோப்புகள் தேக்கம்

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிர்வாகக் கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர்: 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நிர்வாகக் கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.



அரசு விடுமுறை நாளில் பணியாற்றும் அலுவலருக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும், நாளையும் நடக்கும் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தால், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால், திருப்பூரில் வருவாய்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், கோப்புக்கள் அனைத்தும் தேங்கி கிடப்பதால், நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...