புதுக்கோட்டையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரில் பெரியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பல்லடம் குற்றவியல் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர் :  திருப்பூரில் பெரியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பல்லடம் குற்றவியல் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி கவுண்டம்பாளையம் புதூரில் முத்துச்சாமிகவுண்டர் என்ற பெரியவரை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி, முருகன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், பாரதி, முருகன் ஆகியோரை இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து பல்லடம் குற்றவியல் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...