தகராறின் போது தடுக்க வந்தவரைக் கொலை செய்த வழக்கு : சகோதரர்களுக்கு சிறை தண்டனை

தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை : தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கார்த்திகேயனை கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்ததாக சகோதரர்கள் தங்கராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா. தங்கராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டு சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதே வழக்கில், கைது செய்யப்பட்ட தங்கராஜின் தந்தை, தாய், மற்றொரு சகோதரர் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...