திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் தொடக்கம்

திருப்பூர் மாநகர பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையில், திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதில், திருப்பூர் வடக்கு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை வழங்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பதிவு, வங்கி கணக்கு துவக்கம் மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த முகாமில், கலந்து கொண்டு பயன்பெறுவதற்காக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...