மார்ச்சில் உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்கள் பங்கேற்கும் பன்னாட்டு கருத்தரங்கம்

உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும், ’இந்திய மாண்புகள்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் மார்ச்சில் நடைபெற இருக்கிறது.

கோவை : உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும், ’இந்திய மாண்புகள்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் மார்ச்சில் நடைபெற இருக்கிறது. 

இந்தியாவின் அறிவுசார் கலைகளை பாதுகாத்தல், அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துப்படுத்துதல், நமது மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தில் அவற்றை உரிய முறையில் இணைத்தல் உள்ளிட்ட நோக்கங்களோடு வருகின்ற மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. தந்திரம், எந்திரம், மந்திரம், மணி, விளையாட்டு, சோதிடம், நாட்டியம் உள்ளிட்ட 31 தலைப்புகளில் கட்டுரைகளை அறிஞர்கள் வழங்க உள்ளனர். 

இக்கருத்தரங்கத்தில், இந்தியாவில் பத்து மாநிலங்களிலும், இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்தும் அறிஞர் பெருமக்கள் மற்றும் கலை, மருத்துவம், பொறியியல் மாணவர்கள் உள்ளிட்ட 700 பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாய வளாகத்தில் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...