வால்பாறை பகுதியில் சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு பலி

வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.


வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.

வால்பாறை அடுத்துள்ள கருமலை எல்டி டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர், வளர்த்து வந்த நான்கரை வயது மதிக்கத்தக்க பசுமாடு பீல்டு எண் 14-ல் மேய்ந்து கொண்டிருக்கும் போது தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது.

மேலும், அந்த சிறுத்தைப்புலி தொடர்ந்து கருமலை எஸ்டேட் பகுதியில் மாலை மற்றும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...