கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம் : 2 பேர் கைது

கோவையில் மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை : கோவையில் மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுந்தராபுரம் பகுதியில் கடந்த 26-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், சின்னத்தம்பி (60) என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போத்தனூர் போலீஸார், முதியவர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, கிருஷ்ண மூர்த்தி, கணேசன் ஆகிய இருவரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியாக வசித்து வந்த சின்னத்தம்பியின் சொத்துக்களை எழுதித் தருமாறு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...