கோவையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை, ஜனவரி 27

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக உள்ளிட்ட 8 கட்சிகள் சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். இராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி ஆகியோர் தலைமை தாங்கினார். 



இதில், தி.மு.க. சொத்துபாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரம், ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார், வி.எம்.சி. மனோகரன், எம்.என். கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கார்த்திகேயன், ம.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.ஆர். மோகன்குமார் உள்ளிட்ட 8 கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதியளித்தையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...