போலீ விசா மூலம் தங்கியிருந்த 6 நைஜீரியர்கள் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றியும் போலீ விசா மூலமும் தங்கியிருந்த 6 நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர் .


திருப்பூர் ஜனவரி 25

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றியும் போலீ விசா மூலமும் தங்கியிருந்த 6 நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி தொழிலில் வெளிநாடினர் ஈடுபட்டுவருகின்றனர். 

மேலும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஏராளமானவர்கள் திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பலரிடம் தொழில் முறையிலான விசா இல்லாமல்,காலாவதியான விசா சட்டவிரோதமாக தங்கி தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். 

இதனிடையே திருப்பூர் கல்லூரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார் அந்த வழியாக வந்த நைஜீரியர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்களிடம் வாகனங்களுக்கான ஆவனங்களும் ஓட்டுநர் உரிமமும் இல்லை என தெரியவந்தது.

 இதனையடுத்து அவர்களிடம் மேலும் விசாரித்த போது அவர்கள் காலவதியான விசா மற்றும் போலி விசாவை பயன்படுத்தி திருப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒகிடி மைக்கில் 28 , பியாடி எர்னஸ்ட் அவே 39., சன்டே மேத்யூ 38., கெனிட் ஒடிடிகா 41., ஒஹேமே சின்னோணி ஸ்பாலினஸ்25., ஸ்பாலினஸ் அபோஜி 38., என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த வடக்கு போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...