கோவை மாநகர காவல்துறை அதிகாரியின் பெண் அதிகாரிகள் இருவருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு

கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் இருவருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை,  ஜனவரி 25

கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் இருவருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகர காவல்துறை சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. சமீபத்தில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இந்தியாவின் தலை சிறந்த காவல் நிலையம் என்ற விருதினைப் பெற்று ஒட்டுமொத்த தமிழக காவல்துறையையும் பெருமைப்படுத்தியது.

இந்த நிலையில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கோவை மாநகர துணை ஆணையர் லட்சுமி மற்றும் மாநகர சைபர் கிரைம் பிரிவின் ஆய்வாளர் மல்லிகா-வுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இந்து விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...