நீலகிரியில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி, ஜனவரி 25
நீலகிரியில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மொழியுரிமைக்காக பாடுபட்ட உயிர்நீத்த தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் இன்று உதகை மார்கெட் பேருந்து நிலையம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தலைமையில் நீலகிரி மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர்.