கோவையில் கிராமசபையில் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வதற்கான பிரச்சாரக் கூட்டம்

தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு சார்பாக கிராம சபையில் குழந்தை உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநில அளவிலான பிரச்சார கூட்டம் இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்றது.

கோவை ஜனவரி 23

தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கானக் கூட்டமைப்பு சார்பாக கிராம சபையில் குழந்தை உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநில அளவிலான பிரச்சார கூட்டம் இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்றது.

இதில், பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைத்தல் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம நல்வாழ்வு, நீர், துப்பரவு மற்றும் ஊட்டச்சத்துக் தொடர்பாகக் குழு அமைக்க விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்தல், பள்ளிகட்டிடங்கள் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 60 தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...