குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவ தினக் கொண்டாட்டம்



நீலகிரி, ஜனவரி 16


நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நேற்று (ஜன.,15) ராணுவ தினம் கொண்டாடப்பட்டது.



நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 1948 ஜனவரி 15ம் தேதி ராணுவ தளபதி பொறுப்பு ஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்டு இந்தியாவின் தளபதி லெப்டினன் ஜெனரல் (மறைந்த பீல்டு மார்ஷல்) கே.எம். கரியப்பா பதவி ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவரவிக்கும் வகையில் நேற்று வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவு தூணில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும், மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...