உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பொங்கல் நாளை துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 (நாளை) மற்றும் 17 ஆகிய இருதினங்கள் சுற்றுலா பொங்கல் உதகை படகு இல்லத்தில் நடைபெற உள்ளது.

நீலகிரி, ஜனவரி 15

நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 (நாளை) மற்றும் 17 ஆகிய இருதினங்கள் சுற்றுலா பொங்கல் உதகை படகு இல்லத்தில் நடைபெற உள்ளது.

தமிழர் திரு நாளான பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பொங்கல் நடைபெறுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில்  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் ஜன. 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தப்பாட்டம், கரகம், காவடி கிராமிய நிகழ்ச்சிகளும் பழங்குடியினர், படுகர் நடனம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...