டிசம்பர் 19
மெட்ராஸ் பிராந்திய ராணுவ முகாமில், இந்திய ராணுவத்தில் இணையவிருக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய ராணுவத்தின் மிகவும் பழமையான பிராந்தியத்திற்கு 330 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 46 மாத கால கடுமையான பயிற்சிக்கு பிறகு, ராணுவ வீரர்கள் நாட்டிற்காக பணியாற்ற உள்ளனர். இதையொட்டி, பயிற்சி நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஜெனரல் ஆய்வு செய்தார். இது தொடர்பாக லெப்டின்ட் ஜெனரல் ஆர்கே ஆனந்த் கூறுகையில், திறமையான வீரர்களை உருவாக்கிய பெருமைபயிற்சியாளர்களைச் சேரும். இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள். என்றார்.