கோவை, டிசம்பர் 9
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த கரியாம்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தரக்குரைவாக விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயரை கண்டித்து அன்னூர் பா.ஜ.க இளைஞரணி சார்பில் நேற்று இரவு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தின் போது திடீர் என இளைஞர்கள் மணிசங்கர் ஐயர் கொடும்பாவி மற்றும் ராகுல் காந்தியின் உருவ படத்தையும் கோவை-சக்தி நெடுஞ்சாலையில் தீவைத்து எரித்து கண்டன கொசங்கள் எழுப்பினர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.