கோவை, டிசம்பர் 1
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர், கோவை முதல் புனே வரையில் ஒரே நிறுத்த விமான சேவையினை இன்று அறிமுகம் செய்துள்ளது.
கோவையில் இருந்து காலை 7.30 மணியளவில் புறப்படும் விமானம் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காலை 9 மணிக்கு சென்றடையும். பின் அங்கிருந்து 9.40 மணியளவில் புறப்பட்டு 11 மணியளவில் புனேவை சென்றடையும்.
அலையன்ஸ் ஏர் அறிவித்துள்ள இந்த புதிய சேவையானது விமான பயணிகளிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.