அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு

நவம்பர் 27

கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.



அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் சாக்கடைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கொசு உற்பத்தியாவதை தடுக்கக்கோரியும், சாக்கடைக்கு நடுவே குடிதண்ணீர் குழாய் செல்வதால், குடிநீரோடு சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சத்தி சாலையில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்திற்கு வசதிகள் செய்து தர வேண்டும், பள்ளி அருகேயுள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும், முறையாக குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...