குன்னூரில் மரக்கன்றுகளை நடவு செய்த ப்ராவிடன்ஸ் கல்லூரி மாணவிகள்

நவம்பர் 7: ப்ராவிடன்ஸ் கல்லூரி மற்றும் எகோ கிளப் சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும்விழா நடைபெற்றது.



நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் ப்ராவிடன்ஸ் கல்லூரியின் தாவரவியல் துறையும், எகோ கிளப்பும் இணைந்து, கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஈரநிலத்தில் வளரக்கூடிய, காட்டு இஞ்சி, வசம்பு உள்ளிட்ட 6 விதமான மரக்கன்றுகளை கல்லூரி மாணவிகள் மற்றும் எகோ கிளப்பின் உறுப்பினர்களும் இணைந்து நடவு செய்தனர்.



இந்த நிகழ்ச்சியில், எகோ கிளப்பின் உறுப்பினர்கள் சைனி மரிம் ரேச்சல், கோகுல ஹலன், அரடுகுட்டன் மற்றும் ரித்விக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...