பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் அறிவிப்பு

கோவை, நவம்பர் 3 : ஐ.சி.எஸ்.ஐ. சார்பில் 10 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது.

கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஐ.சி.எஸ்.ஐ.யானது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 4 மண்டலங்களை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 69 அத்தியாயங்களில் 50,000 உறுப்பினர்களும், 4.5 லட்சம் மாணவர்கள் செயலாளர்கள் மட்டத்திலான படிப்பை படித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  கோவை அத்தியாயத்தின் 10-ம் ஆண்டுவிழாவையொட்டி, ”கார்ப்பரேட் வினாடி, வினாப் போட்டிகள் 2017” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் வரும் 9-ம் தேதி நடத்தப்படுகிறது. பீளமேடு அருகே உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவியல் அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...