செயலற்று போன ”வாட்ஸ்அப்” செயலியால் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி

நவம்பர் 3 : தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி சில நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியுற்றனர்.

சமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆபத்து காலங்களில் இந்த செயலி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.

இந்த நிலையில், இன்று மதியம் 2.05 மணி முதல் 2.36 வரை, சில மணி நேரமாக வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியா விட்டாலும், தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. வாட்ஸ்அப் செயலிழந்ததால் உலகம் முழுவதும் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

ஏறக்குறைய, 30 நிமிடத்தில் இந்த சேவை மீண்டும் துவங்கியது. இந்த திடீர் ஸ்தம்பிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...