கோவை, நவம்பர் 3: வால்பாறை, பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் திடீரென்று நல்லபாம்பு நுழைந்ததால் பதற்றம் அடைந்த மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

உடனே கல்லூரி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரி சந்திரன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர் ரஞ்சித் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து அந்த நல்ல பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதற்கு முன்பு இரண்டு முறை இதே கல்லூரி வளாகத்திற்குள் நல்லபாம்பு வந்து தப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.