திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தண்ணீா் திறந்து வைத்தார்.
உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையை ஏற்று அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீா் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தலைமையில் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. வாய்க்கால் வழியாக வினாடிக்கு 84 கனஅடி தண்ணீா் 220 நாட்களுக்கு திறக்கப்படும்

இதனால், 2,786 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையில் 41.56 அடி நீா்மட்டம் உள்ளது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 788 கனஅடியாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா் திரு.மகேந்திரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியா் திரு.பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனா்.