பஞ்சமி நிலங்களை ஏமாற்றி அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

போலி ஆவணங்களை தயார் செய்து பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்த 33 குடும்பங்களுக்கு சுமார் 62 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்ய தங்களது முன்னோர்களுக்கு, பஞ்சமி நிலங்களை ஆங்கிலேயர்கள் வழங்கினர். அந்த இடத்தில் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். 

இந்த நிலையில், காரமடையைச் சேர்ந்த பவுன்புரோக்கர் மகேந்திரகுமார் சேட்டு என்பவர் தங்களுடைய நிலத்தை விற்பனை செய்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து வைத்துள்ளார். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமிநிலம் தன்னுடையது எனக் கூறி கிராம மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். 

எங்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்த மகேந்திரகுமார் சேட்டு என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...