சித்திரைசாவடி அணையில் மூழ்கி இருவர் பலி. மூவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்.

கோவை பேரூர் அடுத்து சிறுவாணி சாலை அருகே உள்ள சித்திரைசாவடி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையால் நிரம்பியது.

இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஐந்து பேர் இன்று அணைக்கு விடுமுறையையொட்டி குளிக்க சென்றனர். 

அப்போது  எதிர்பாராத விதமாக சேற்றில் சபரி (17) மற்றும் ஹரிபிரகாஷ் ஆகியோர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கண் முன்னே நண்பர்கள் சேற்றில் சிக்கி இறந்ததை கண்டு உடன் வந்த நண்பர்கள் கதறினர்.

இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிபிரசாத்தின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் இறந்தவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...