இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு


கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 2014ஆம் ஆண்டு கூலிப்படையைச் சேர்ந்த மர்ம நபர்கள் ராக்கியப்பன் என்பவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், தந்தை ராக்கியப்பன் மற்றும் வினோதி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மேலும், ராக்கியப்பனின் மனைவி சரோஜினி மற்றும் அவரது மகள் யசோதா ஆகிய இருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, சரோஜினி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்கிற குமார் (19), பரமசிவம் என்கிற சிவம் (23) மற்றும் சையது அப்துல் காதர் (29) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய கோவை நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...