காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

உழவர் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகளை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறி காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். மேலும், குறைபாடுகளை தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தால், விவசாயிகள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாக்கபடுவதாக மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது. 



இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், விவசாயிகள் தேவைக்காக வைக்கபட்டுள்ள குளிர்பதன கிடங்கில் காய்கறி, பழங்களை பாதுகாக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். உழவர் சந்தையில் உள்ள காய்கறி கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்க அரசு தனி இடம் அளித்தும் உரங்கள் தயார்படுத்தாமல் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி குப்பை மேடாக காட்சி அளிக்கின்றனர். 



காய்கறி, பழங்களை பாதுகாக்க குளிர்பதன விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அதிகாரிகள் வருகை குறித்து கைரேகை பதிவு இயந்திரம் சரவர இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட உழவர் சந்தையில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளனர். 

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...